Publisher: வம்சி பதிப்பகம்
சூர்ப்பனகையில் நம் சமூகத்தின் பல்வகையான பெண்கள் வந்து வந்து போகிறார்கள். அவர்களின் சந்தோசக் கதவுகள் அடைக்கப்படுவதால் மனச்சோர்வில் மூழ்கிப் போகிறார்கள். அன்பின் ஈரம் கசியும் ஒரு வார்த்தைக்காக ஏங்குபவர்களாகவும் செல்லும் இடங்களிலெல்லாம் புறக்கணிக்கபடுவேராகவும் இருக்கிறார்கள்...
₹143 ₹150
Publisher: வம்சி பதிப்பகம்
என் வாழ்வில் நான் நேருக்கு நேர் சந்திச்ச உண்மைகளை அரிதாரம் பூசாமல் பேசியிருக்கேன். சில உண்மைகள், கரண்ட் கம்பியில் கைவெச்ச மாதிரி, என்னையே ’சுளீர்’னு திருப்பி அடிச்சிருக்கு.சில உண்மைகள், ஓவியன் கையில் கிடைத்த தூரிகை மாதிரி அற்புதமாகப் பதிவாகி இருக்கு. இரண்டும் வாழவேண்டிய அனுபவங்கள்தான்.
- பிரகாஷ்ராஜ..
₹238 ₹250
Publisher: வம்சி பதிப்பகம்
தனது படைப்புகளைத் தர்க்கங்கள் மூலமாக நகர்த்திச் செல்வதில் பெரும் வேட்கை கொண்ட ஜெயந்தனுக்கு நாடகம் மிகவும் பிடித்தமான வடிவம். நுட்பமான உரையாடல் வழியே நிகழும் இந்நாடகங்கள் வாசகனை கவனம் சிதறாமல் உடனழைத்துச் செல்கின்றன. பாத்திரங்கள் இறுகினதாக இல்லாமல் இயற்கையின் ஜீவன் ததும்புவதாக உலவுகின்றன...
₹285 ₹300
Publisher: வம்சி பதிப்பகம்
எந்நிலையிலும் வாழ்ந்த வாழ்வை, கடந்த தங்களின் வாழ்கையை மனத்திரையில் முன்னும் பின்னும் மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீண்ட திரைப்படத்தின் ஊடாகவே தங்களின் நிகழ்கால வாழ்வை வாழும் இளம் மனிதர்குலமே.
அந்தக் கனவு நனவான அடுத்தடுத்த கனவுகளை விதைத்த அதை நனவாக்கும் பாதையில் எனக்கு கிடைத்த சுவையான, அற்புத..
₹238 ₹250